தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கி அறைக்குள்ளேயே அலுவலர் தூக்கிட்டு தற்கொலை! - வங்கி அலுவலர் தூக்கு மாட்டி தற்கொலை

திருப்பூர்: வங்கியின் அறைக்குள்ளேயே அலுவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

private bank Officer suicide inside the bank in thirupur
private bank Officer suicide inside the bank in thirupur

By

Published : Mar 1, 2020, 7:19 PM IST

திருப்பூர் அவிநாசி தனியார் வங்கிக் கிளையில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்துவருபவர் கணேசன். இன்று வழக்கம்போல பணிக்கு வந்த கணேசன், வங்கியின் உணவருந்தும் அறைக்குச் சென்று அதிக நேரம் வெளியில் வராததால் சக அலுவலர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் கணேசன் இறந்து கிடந்துள்ளார்.

தனியார் வங்கிக்குள்ளே அலுவலர் தூக்குமாட்டி தற்கொலை

இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, கணேசனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க...’78 வயதில் இப்படி ஒரு ஆட்டமா...’! - களைகட்டிய நாடக நடிகர்களின் மாநாடு

ABOUT THE AUTHOR

...view details