மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை திட்டம் மறைமுகமாக குலக்கல்வி முறையை அமல்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி திருப்பூர் மாநகராட்சி முன்பு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பெரியார் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் - nep
திருப்பூர்: புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி மாநகராட்சி முன்பு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பெரியார் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8384838-579-8384838-1597171947804.jpg)
protest
சமஸ்கிருதம், இந்தி மொழி திணிப்பு, புதிய கல்விக் கொள்கையை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க:தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை!