திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், சேவூரைச் சேர்ந்த தேன்மொழி ஆகியோருக்கு இன்று அவிநாசியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெறுவிருந்த நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மண்டபத்தில் அவர்களது திருமணம் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது.
ஊரடங்கு எதிரொலி: திருப்பூரில் நடைபெற்ற எளிமையான திருமணம் - திருப்பூரில் நடைபெற்ற எளிமையான திருமணம்
திருப்பூர்: 144 தடை உத்தரவின் காரணமாக சேவூர் அருகே கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
marriage-among-peoples-curfew-in-tirupur
இதையடுத்து, சேவூர் பகுதியில் உள்ள சிறிய கோயிலில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்திருந்தனர்.
இதையும் படிங்க:மக்கள் ஊரடங்குக்கு மத்தியில் திருமணம்: 20 பேர் மட்டுமே பங்கேற்பு