திருப்பூர் மாவட்டம் லட்சுமி நகர் பிரிட்ஜ்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளரான இவர், அனிதா டெக்ஸ்காட் என்ற பெயரில் பின்னலாடை நிறுவனம் நடத்திவருகிறார்.
இவரின் இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பை, கரோனா கவச ஆடைகள், முகக் கவசங்களை உற்பத்தி செய்து வழங்கிவருகிறது.