திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது கருமுட்டி மலைவாழ் கிராமம். கரோனோ வைரஸ் தடுப்பு முறைகள், போதுமான மருந்துகள் இல்லாமல் அடர்ந்த வனப்பகுதியில் வசித்துவரும் இம்மக்களுக்கு வனப்பகுதிக்குள் எட்டு கிலோமீட்டர் நடந்து சென்று நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஆர்செனிக்கம் ஆல்பம் 30c என்ற ஹோமியோபதி மருந்தினை மடத்துக்குளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் வழங்கினார்.
நடந்தே சென்று மலைவாழ் மக்களுக்கு மருந்துகளை வழங்கும் திமுக எம்எல்ஏ! - Dmk mla help
திருப்பூர்: அடர்ந்த காட்டுப்பகுதியில் எட்டுகிலோமீட்டர் நடந்தே சென்று மலைவாழ் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை மடத்துக்குளம் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் வழங்கினார்.
![நடந்தே சென்று மலைவாழ் மக்களுக்கு மருந்துகளை வழங்கும் திமுக எம்எல்ஏ! கால் நடையாவே நடந்து தன் தொகுதி மலைவாழ் மக்களுக்கு மருந்துகளை வழங்கு எம்எல்ஏ!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7855726-thumbnail-3x2-sf.jpg)
கால் நடையாவே நடந்து தன் தொகுதி மலைவாழ் மக்களுக்கு மருந்துகளை வழங்கு எம்எல்ஏ!
கால் நடையாவே நடந்து தன் தொகுதி மலைவாழ் மக்களுக்கு மருந்துகளை வழங்கு எம்எல்ஏ!
மேலும் கரோனோ வைரஸ் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்து கொள்வது எப்படி என அறிவுரைகள் வழங்கினார். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மழைவாழ் குடியிருப்புக்கும் சென்று அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதையும் படிங்க...மேம்பாலப் பணிகள் இழுபறி: அவசர ஊர்திகள் செல்வதற்குச் சிரமம்