தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் போட்டியிடுகிறார்.