தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் இன்று (ஜூலை17) ஒரே நாளில் 4 ஆயிரத்து 538 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் மேலும் 28 பேருக்கு கரோனா உறுதி! - கரோனா தடுப்பு நடவடிக்கை
திருப்பூர்: மாவட்டத்தில் இன்று புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 450ஆக உயர்ந்துள்ளது.
Corona guaranteed for 28 more in Tirupur!
இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 450ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மாவட்டத்தில் இன்று 2,888 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 1,167 பேர் முடிவுக்காக காத்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.