திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 659 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தடுப்புப் பணி - அரசு முதன்மை செயலர் ஆய்வு - கரோனா தடுப்புப் பணிகள் ஆய்வு
திருப்பூர்: கரோனா தடுப்புப் பணிகளை அரசு முதன்மைச் செயலர் நேரில் ஆய்வுசெய்தார்.
Covid
இந்நிலையில், திருப்பூர்அரசு தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகளை சிறப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலாளருமான கோபால், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது மருத்துவர்கள், சுகாதார துறை ஊழியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
Last Updated : Apr 12, 2021, 1:16 PM IST