திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 12) ஒரே நாளில் 80 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் ஒரே நாளில் 80 பேருக்கு கரோனா உறுதி! - கரோனா உயிரிழப்பு விவரங்கள்
திருப்பூர்: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரே நாளில் 80 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tiruppur corona cases
இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 315ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.