திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசினர் தோட்ட வளாகத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 14) காவல் ஆய்வாளர் ஹேமச்சந்திரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை... - Vigilance officers ride at vaniyambadi sub register office
திருப்பத்தூர்: வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Vigilance officers ride at vaniyambadi sub register office
மேலும் பத்திர எழுத்தர் 6 பேரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அலுவலக நுழைவாயில் கதவு மூடப்பட்டு பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் உள்ளே இருக்கின்றனர்.