திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்.06) புதிதாக மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 232ஆக உயர்ந்துள்ளது.
திருப்பத்தூரில் மேலும் 44 பேருக்கு கரோனா
திருப்பத்தூர் : இன்று (செப்.06) மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 232ஆக உயர்ந்துள்ளது.
Thirupathur covid19 case
மாவட்டத்தில் இதுவரை இரண்டாயிரத்து 733 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 60 ஆயிரத்து 317 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டு ஆயிரத்து 49 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். இரண்டாயிரத்து 509 பேர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.