தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி! - ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி

திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி

By

Published : Feb 22, 2022, 10:46 AM IST

திருப்பத்தூர்:நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைப்பெற்று வருகின்ற நிலையில்,திருப்பத்தூர் மற்றும் குடியாத்தம் வேட்பாளர்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம்

உதயேந்திரம் பேரூராட்சிக்குட்ப்பட்ட 5 வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முனியம்மாள், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராதிகாவை(264) விட ஒரு வாக்கு (265) அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

வாணியம்பாடி நகராட்சி

1-வார்டு திமுகவேட்பாளர் உமாபாய் வெற்றி

2-ஆவது வார்டு அப்துல்லாதிமுக வெற்றி

3-ஆவது வார்டு அபிப்தங்கள் திமுக வெற்றி

4- ஆவது வார்டு நியாமத் சுயேச்சை வெற்றி

5 -ஆவது வார்டு திமுக அருள் வெற்றி

குடியாத்தம் நகராட்சி

1-ஆவது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட சலீம் வெற்றி

2-ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்வர் வெற்றி

3-ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட நவீன் வெற்றி

4-ஆவது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட ஏகாம்பரம் வெற்றி

5-ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட கோவிந்தராஜ் வெற்றி

6-ஆவது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட சமீரா வெற்றி

7-ஆவது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட கற்பகம்மூர்த்தி வெற்றி

8-ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட கவிதா பாபு வெற்றி

9-ஆவது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட ஆண்டாள் சௌந்தர் வெற்றி

10-ஆவது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட டிஎன் பாபு

11-ஆவது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் சேர்மன் புவியரசி வெற்றி

12 -ஆவது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட திமுக நகர பொறுப்பாளர்கள் சௌந்தர்ராஜன் வெற்றி

13 -ஆவது வார்டில் போட்டியிட்ட அதிமுக சார்பில் போட்டியிட்ட புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மேகநாதன் வெற்றி

14-ஆவது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட நளினி வெற்றி

15-ஆவது வார்டு சார்பில் போட்டியிட்ட திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் விஜயன் வெற்றி

குடியாத்தம் நகராட்சியில் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநில அளவில் கட்சிகளின் வெற்றி நிலவரம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details