திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 58 பேருக்கு உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த எண்ணிக்கையாக ஆயிரத்து 552ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து ஆயிரத்து 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருப்பத்தூரில் 58 பேருக்கு கரோனா: 1,500ஐ கடந்த மொத்த பாதிப்பு
திருப்பத்தூர்: மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 552ஆக உயர்ந்துள்ளது.
corona