நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் சோதனை சாவடியில் பறக்கும் படை அலுவலர்கள் இன்று நடத்திய வாகன சோதனையில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி வாகனத்தில் குட்கா, பான் மசாலா இருப்பதை கண்டறிந்தனர்.
நாட்றம்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்! - thirupattur latest news
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே மினிலாரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
thirupattur gutkha seized case
இதையடுத்து, 50 பார்சல் கொண்ட சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருள்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். டிரைவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: அதிமுக வேட்பாளர் நேர்காணல் விறுவிறுப்பு!