திருப்பத்தூரில் நேற்று புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,612ஆக உயர்ந்துள்ளது.
திருப்பத்தூரில் மேலும் 27 பேருக்கு கரோனா
திருப்பத்தூர் : நேற்று (அக்.30) புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Breaking News
அம்மாவட்டத்தில் இதுவரை 6,246 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 119 பேர் உயிரிழந்துள்ளனர். 1,40,473 பேருக்கு மாவட்டத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 2,063 பேர் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்துள்ளனர்.
2,523 பேர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.