திருப்பத்தூர்:தெலங்கானாவில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி. இவர் ஹைதராபாத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் அசாதுதீன் ஓவைசி கூட்டணி வைத்து போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
உள்ளாட்சித் தேர்தல்: தெலங்கானா ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர் வெற்றி - உள்ளாட்சித் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாணியம்பாடி நகராட்சிக்குள்பட்ட 19ஆவது வார்டில் தெலங்கானா ஏஐஎம்ஐஎம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.

தெலங்கானா ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர் வெற்றி
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாணியம்பாடி நகராட்சிக்குள்பட்ட 19 ஆவது வார்டில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் பட்டம் சின்னத்தில் போட்டியிட்ட நபிலா வக்கீல் அகமது என்பவர் வெற்றிபெற்றுள்ளார்.
இதையும் படிங்க:முத்துநகர் மாநகரை முத்தமிட்ட திராவிட முன்னேற்றக் கழகம்