தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Watch Video: கடும் வெள்ளத்தால் சாலை போக்குவரத்து துண்டிப்பு - காட்டாறு வெள்ளம்

தொடர்மழையின் எதிரொலியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூரிலிருந்து பேர்ணாம்பட், குடியாத்தம் செல்லும் சாலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Flood: கடும் வெள்ளத்தினால் சாலை போக்குவரத்து துண்டிப்பு
கடும் வெள்ளத்தினால் சாலை போக்குவரத்து துண்டிப்பு

By

Published : Nov 19, 2021, 1:22 PM IST

திருப்பத்தூர்: கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் திருப்பத்தூர் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேலும், இன்று காலை முதல் பெய்து வரும் கனமழையால் ஆம்பூரை சுற்றியுள்ள மலைப்பகுதியிலிருந்து வரும் காட்டாறு வெள்ளத்தால் ஆம்பூர் - பேர்ணாம்பட்டு சாலை, ஆம்பூர்-குடியாத்தம் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கடும் வெள்ளத்தால் சாலை போக்குவரத்து துண்டிப்பு

இதனால் சுமார் 80க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:கனமழையால் வீடு இடிந்து 9 பேர் மரணம்: ஸ்டாலின் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details