திருப்பத்தூர் நகர் தனியார் கல்லூரி எதிரே பாமக மாநில துணை தலைவர் பொண்ணுசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் கருப்புக்கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாமக மாநில மகளிர் அணி தலைவி நிர்மலா, திருப்பத்தூர் மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி, திருப்பத்தூர் நகர செயலாளர் கராத்தே சிவா, ஜோலார்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் ஆர்பாடட்த்தில் கலந்து கொண்டனர்.
மதுக் கடைகளை மூடக்கோரி பாமக ஆர்பாட்டம்! - thiruppattur news
திருப்பத்தூர் : மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து பாமகவினர் கருப்புக்கொடி ஏந்தி இன்று (ஜூன். 17) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுக் கடைகளை மூட கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்