தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியர் கைது - தலைமை ஆசிரியர் கைது

ஆம்பூர் அருகே ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்,போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

sexual harassment  head master arrested under pocso act  head master arrested under pocso act in ambur  ambur sexual harassment  பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை  தலைமை ஆசிரியர் கைது  பாலியல் தொல்லை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

By

Published : Jul 24, 2022, 12:25 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்து மாச்சம்பட்டு பகுதியில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய பள்ளியில், ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து மாணவி தனது குடும்பத்தாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, மாணவியின் தந்தை உமராபாத் காவல்துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் முன்பு பணிபுரிந்த பள்ளியில், மாணவிகளிடம் பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: முன்னாள் காதலனுடன் பேசியதால் காதலியை கொன்ற காதலன் கைது...

ABOUT THE AUTHOR

...view details