நிவர் புயல் எதிரொலியாக திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (நவம்பர் 26) இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
கனமழை எதிரொலி : பாலாற்றில் வெள்ளம் - பாலாற்று பாசன விவாசயிகள்
நிவர் புயல் காரணமாக, பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பாலாற்றில் வெள்ளம்
இதனால் பேர்ணாம்பட் காப்புக்காட்டுப் பகுதியில் இருந்து உருவாகும் பெத்தப்பல்லி கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் உபரி நீர் பச்சகுப்பம் பாலாற்றில் கலந்து பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆம்பூர் முதல் மாதனூர் வரையுள்ள பாலாற்று பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:முடிச்சூரை மிதக்கவிட்ட நிவர்
Last Updated : Nov 26, 2020, 12:26 PM IST