திருப்பத்தூர் மாவட்டம் அரசு பொது மருத்துவமனையில் ரூ. 18 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுவருகிறது.
இந்த கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவனருள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் அரசு பொது மருத்துவமனையில் ரூ. 18 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுவருகிறது.
இந்த கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவனருள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது 60-க்கும் மேற்பட்ட டயாலிசிஸ் செய்துகொள்ளும் நோயாளிகள் தங்களது புகார்களை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
பின்னர் மருத்துவர்களிடம் நோயாளிகளை உரிய முறையில் கவனிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சிவனருள் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!