திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே உள்ள அம்பலூர் கிராம நிர்வாக உதவியாளர் கஸ்தூரி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் ஆசாமிகளிடம் பணம் பெற்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
மணல் கடத்தல் கும்பலிடம் பணம் பெற்ற அரசு அலுவலர் பணியிடை நீக்கம் - அரசு அலுவலர்
வாணியம்பாடி அருகே மணல் கொள்ளை கும்பலிடம் பணம் பெற்ற கிராம நிர்வாக உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மணல் கடத்தல் கும்பலிடம் பணம் பெற்ற அரசு அலுவலர் பணியிடை நீக்கம்
இதனை தொடர்ந்து வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத், மணல் கொள்ளையர்களிடம் லஞ்சம் வாங்கிய கஸ்தூரியை பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதையும் படிங்க:'பாடலாசிரியர் சினேகன் தன்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்' - குமுறும் சின்னத்திரை நடிகை