திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
வாணியம்பாடியில் கரோனா விழிப்புணர்வு கூட்டம்! - collector sivan arul
திருப்பத்தூர்: கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சானிடைசர், முகக்கவசம் அடங்கிய தொகுப்பை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
collector
இதில், கலந்துகொண்ட திருப்பத்தூர் ஆட்சியர் சிவன் அருள், கரோனா பேரிடர் காலத்தில் அலுவலர்கள் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தினார். இதனையடுத்து, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சானிடைசர், முகக்கவசம் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:நடமாடும் நியாயவிலைக் கடை: பழங்குடி மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்த அரசு!