தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்! - Congress party celebrate Sonia Gandhi

திருப்பத்தூர்: காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

By

Published : Dec 9, 2020, 6:52 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக அக்கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தியும் 74-ஆவது பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அண்ணாமலை வணிகவளாகம் அருகே உள்ள ராஜிவ்காந்தி சிலைக்கு காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் பார்த்திபன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலையும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details