தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைகள் பிறந்தநாள்: திருப்பத்தூர் ஆட்சியர் கொண்டாட்டம் - திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பிறந்தநாள்

திருப்பத்தூரில் இன்று பிறந்தநாள் காணும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து மாவட்ட ஆட்சியர் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

குழந்தைகள் பிறந்தநாள் கொண்டாட்டம்
குழந்தைகள் பிறந்தநாள் கொண்டாட்டம்

By

Published : Feb 25, 2022, 8:52 PM IST

திருப்பத்தூர்:தமிழ்நாட்டில் துன்பத்தில் தவிக்கும் குழந்தைகளைப் பாதுகாக்க சைல்டு லைன் 1098 ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இதைக் கொண்டாடும்விதமாக இன்று (பிப்ரவரி 25) பிறந்த நாள் காணும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 14 பேரை அழைத்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கேக் வெட்டிக் கொண்டாடினார்.

குழந்தைகள் பிறந்தநாள் கொண்டாட்டம்

பின்பு மாணவ, மாணவிகளுக்கு சைல்டு லைன் 1098 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க:ஊருக்கு நீ உழைத்தால் வெற்றி நிச்சயம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details