தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

17 வயது சிறுமியைக்கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - போக்சோவில் கைது - Minor girl s mother Saraswati Ambalur complained

17 வயது சிறுமியைக்கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

17 வயது சிறுமியை கடத்திச் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்... போக்சோவில் கைது
17 வயது சிறுமியை கடத்திச் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்... போக்சோவில் கைது

By

Published : Sep 21, 2022, 3:50 PM IST

Updated : Sep 21, 2022, 5:50 PM IST

திருப்பத்தூர்:வாணியம்பாடி சுற்றுவட்டார கிராமத்தைச்சேர்ந்த சிறுமி(வயது 17). அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர், சிறுமியைக்கடந்த 16ஆம் தேதி கடத்திச்சென்றார். இதனையறிந்த மைனர் பெண்ணின் தாய் அம்பலூர் காவல் நிலையத்தில், மகளை மீட்டு தரக்கோரி புகார் அளித்தார்.

புகாரின்பேரில் போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோர்கள் உடன் அனுப்பி வைத்து, சிறுமியைக் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:கோவில்பட்டி அருகே 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிவறையில் தற்கொலை...

Last Updated : Sep 21, 2022, 5:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details