திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று புதியதாக 94 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்றாயிரமாக உயர்ந்துள்ளது.
திருப்பத்தூரில் இன்று 94 பேருக்கு கரோனா உறுதி! - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர்: கரோனா தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
![திருப்பத்தூரில் இன்று 94 பேருக்கு கரோனா உறுதி! கரோனா பாதிப்பு: திருப்பத்தூரில் இன்று புதிதாக 94 பேருக்கு கரோனா உறுதி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:13:01:1599054181-tn-tpt-02-thirupathur-covid19-case-scr-pic-tn10018-02092020191058-0209f-1599054058-1086.jpg)
Corona cases increased in thiruppathur
மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 468 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கரோனா சிகிச்சை பலனின்றி 63 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் 57 ஆயிரத்து 933 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ஆயிரத்து 560 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.