திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 10) புதியதாக 85 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 506ஆக உயர்ந்துள்ளது.
திருப்பத்தூரில் மேலும் 85 பேருக்கு கரோனா தொற்று - Thirupathur covid19 case
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூரில் இன்று 85 பேருக்கு கரோனா தொற்று உறுதி
மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 947 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 70 பேர் உயிரிழந்தனர். மேலும் மாவட்டத்தில் 64 ஆயிரத்து 968 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 2 ஆயிரத்து 5 பேர் முடிவிற்காக காத்திருக்கின்றனர்.