தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் ஆறாயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு! - 6000 covid-19 cases detected in tirupattur

திருப்பத்தூர்: இன்று புதியதாக மேலும் 62 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை ஆறாயிரத்தை கடந்தது.

திருப்பத்தூர்
திருப்பத்தூர்

By

Published : Oct 16, 2020, 9:36 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (அக்.16) புதியதாக மேலும் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 6025 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், மாவட்டத்தில் இதுவரை 5512 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 116 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 864 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டுள்ளன.

இதில், 1,919 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். மூன்று ஆயிரத்து 374 பேர் அவரவர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details