திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 58 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,963ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 5,449 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி 114 பேர் உயிரிழந்தனர்.