திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் மகன் பன்னீர்செல்வம்(48), அதே பகுதியைச் சேர்ந்த முனிசாமி மகன் அண்ணாதுரை(49) ஆகிய இருவரும் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்றுவருவதாக ஜோலார்பேட்டை காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
கேரள லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேர் கைது! - tirupattur district news
ஜோலார்பேட்டை அருகே கேரள லாட்டரி சீட்டுகளை விற்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
![கேரள லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேர் கைது! 2-arrest-in-jolerpet-for-selling-lottery](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12368277-thumbnail-3x2-lottory.jpg)
கேரள லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேர் கைது
அதனைத்தொடர்ந்து அவ்விருவரையும் நோட்டமிட்டு கையும் களவுமாக காவல்துறையினர் பிடித்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கேரளா லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:ராமநாதபுரத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல்!