தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - சிசிடிவி காட்சி - வாகன விபத்தின் சிசிடிவி காட்சி

கோவில்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

விபத்து
விபத்து

By

Published : Dec 10, 2021, 10:49 AM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கயத்தார் கடம்பூர் சாலையில் ஞாணையா, அவரது மனைவி ராணி இருசக்கர வாகனத்தில் நேற்று (டிசம்பர் 9) சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஞாணையா, ராணி உள்ளிட்ட மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

விபத்து தொடர்பாக கயத்தார் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தந்தையை காண ஓடி வந்த சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்... பதறவைக்கும் சிசிடிவி...

ABOUT THE AUTHOR

...view details