தூத்துக்குடிமாவட்டத்தில் பாலியல் தொந்தரவு செய்த விவகாரத்தில் இரண்டு திருநங்கைகளை காட்டுப்பகுதியில் வைத்து அடித்து துன்புறுத்தி, அவர்களுடைய தலை முடிகளை அறுத்தும், காயப்படுத்தியும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த வீடியோவை ஆதாரமாகக்கொண்டு குற்றவாளிகளைப் பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.