தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றமே ஒரே தீர்வு’ - கனிமொழி எம்.பி சாடல்! - மக்களவை உறுப்பினர் கனிமொழி

தூத்துக்குடி: ஆட்சியை சரி செய்யும் முயற்சியினால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை, ஆட்சி மாறினால்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாறினால்தான் அனைத்தும் தீரும் - எம்பி கனிமொழி

By

Published : Aug 17, 2019, 4:16 PM IST

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தூத்துக்குடி எம்.பி கனிமொழி இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

கனிமொழி எம்.பி செய்தியாளர் சந்திப்பு

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஆட்சியை மறுபடியும், மறுபடியும் சரி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது, இதனால் எந்த பலனும் இல்லை என்றும், இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் மட்டுமே எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details