தமிழநாடு அரசின் பள்ளி கல்வித் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வட்டார அளவில் உள்ள பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடந்ததுவருகின்றன. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள்! மாணவர்கள் ஆர்வம் - வட்டார அளவிலான விளையாட்டு
தூத்துக்குடி: பள்ளி கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
school zonal leve
இந்த விளையாட்டடுப்போட்டியில், கைப்பந்து, எறிபந்து, கோ-கோ, ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் ஆண்கள், பெண்கள் என தனித்தனியே நடத்தப்பட்டுவருகிறது. நான்கு தினங்கள் நடக்கும் இந்தப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதிப்பெறும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.