சாத்தான்குளம் காவலர்கள் சித்தரவதையில் இரண்டு வணிகர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைத்து காவலர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர், புதிய தலைமைக் காவலர்கள் உள்பட 27 பேரை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நியமித்து எஸ்.பி இன்று உத்தரவிட்டுள்ளார்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 27 காவலர்கள் நியமனம்! - sathankulam case
![சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 27 காவலர்கள் நியமனம்! சாத்தான்குளம் சாத்தான்குளம் காவல் நிலைய நியமனம் தூத்துக்குடி எஸ்.பி sathankulam case sathankulam police station](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7817309-thumbnail-3x2-sathankulam.jpg)
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 27 காவலர்கள் நியமனம்!
14:45 June 29
தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 27 காவலர்களை நியமனம் செய்து தூத்துக்குடி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
Last Updated : Jun 29, 2020, 5:17 PM IST