தூத்துக்குடி அருகே வாகனம் ஏற்றி எஸ்.ஐ. கொலை! - முருகவேல்
![தூத்துக்குடி அருகே வாகனம் ஏற்றி எஸ்.ஐ. கொலை! ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10453781-thumbnail-3x2-manibro.jpg)
ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலு
08:21 February 01
08:05 February 01
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார்.
போதையில் சுற்றிய முருகவேல் என்ற நபரை உதவி ஆய்வாளர் பாலு கண்டித்த நிலையில் ஆத்திரமடைந்த முருகவேல் உதவி ஆய்வாளர் பாலு மீது சரக்கு வாகனத்தை ஏற்றி கொன்றுவிட்டு தப்பியுள்ளார். தப்பி ஓடிய முருகவேல் என்பவரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
Last Updated : Feb 1, 2021, 8:51 AM IST