தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடியேற்றத்துடன் தொடங்கிய பனிமய மாதா திருவிழா!

தூத்துக்குடி: புகழ்பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பனிமய மாதா ஆலய திருவிழா

By

Published : Jul 26, 2019, 4:06 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ்பெற்ற பனிமய மாதா ஆலயத்தின் 437ஆவது திருவிழா இன்று மறைமாவட்ட ஆயர் அந்தோணி தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புகழ்பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 6 மணிக்கு இரண்டாவது திருப்பலியும், 7 மணிக்கு மூன்றாவது திருப்பலியும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details