ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைதேர்தல் இன்று நடைபெற்றது. இதனையொட்டி, காலை ஏழு மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குச்சாவடியில் உயிரை விட்ட வாக்காளர்! - இடைத்தேர்தல்
தூத்துகுடி: ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்களித்த நபர் ஒருவர் வாக்குச்சாவடி வெளியே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
voter
ஓட்டப்பிடாரத்தை அடுத்த சிலோன்காலனி வாக்குச்சாவடியில் வாக்கு அளித்து விட்டு வெளியே வந்த மாடசாமி என்பவர் தீடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.