தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் கொலை வழக்கு: மேலும் 5 காவலர்கள் கைது! - சாத்தான்குளம் வழக்கு

Five more police officials arrested in sathankulam case
Five more police officials arrested in sathankulam case

By

Published : Jul 8, 2020, 10:37 AM IST

Updated : Jul 8, 2020, 6:53 PM IST

10:33 July 08

தூத்துக்குடி: ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் மேலும் ஐந்து காவலர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் சிறை மரணம் தொடர்பாக சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் வேல்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய ஐந்து பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். 

இவர்கள் ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தற்போது இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

Last Updated : Jul 8, 2020, 6:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details