தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விளாத்திகுளம் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக! - திமுக

தூத்துக்குடி: விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சின்னப்பனைவிட 38 ஆயிரத்து 549 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் மார்கண்டேயன்
விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் மார்கண்டேயன்

By

Published : May 2, 2021, 10:26 PM IST

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் இரண்டு லட்சத்து 16 ஆயிரத்து 452 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 67ஆயிரத்து 188 வாக்குகள் தேர்தலில் பதிவாகியிருந்தன.

இதில்,

  • திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் 90 ஆயிரத்து 348 வாக்குகளும்,
  • அதிமுக வேட்பாளர் சின்னப்பன் 51 ஆயிரத்து 799 வாக்குகளும்,
  • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி 11 ஆயிரத்து 828 வாக்குகளும்,
  • அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் சீனி செல்வி ஆறாயிரத்து 657 வாக்குகளும்,
  • சமக வேட்பாளர் வில்சன் ஆயிரத்து 520 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details