திமுக வேட்பாளர் விவரம்
பெயர் :சண்முகையா
கட்சி : திமுக
வாக்கு : 71. 299
திமுக வேட்பாளர் விவரம்
பெயர் :சண்முகையா
கட்சி : திமுக
வாக்கு : 71. 299
தூத்துக்குடி மாவட்டம் அயிரவன்பட்டி தான் சண்முகையாவின் சொந்த ஊர். திமுக கிளைச்செயலாளராக இருந்த இவர் 2014ஆம் ஆண்டு முதல் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியச் செயலாளராக உள்ளார். மேலும் இளவேலங்கால் பஞ்சாயத்து தலைவராகவும், இருமுறை யூனியன் கவுன்சிலராக பதவியில் இருந்துள்ளார். மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளரான பெரியசாமியின் மறைவிற்குப் பிறகு தெற்குமாவட்டச் செயலாளரான அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மோகனை 19ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளார்.