தூத்துக்குடி:திரேஸ்புரம் மாதவர் காலனி குடியிருப்பைச் சேர்ந்த தம்பதி ரமேஷ் - மாரிச்செல்வி. இவர்களுக்கு மாதவன் (4) எனும் மகன் உள்ளார். இவர் நேற்று (ஜூலை.11) கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது சீற்றத்துடன் எழுந்து வந்த ராட்சத அலை, மாதவனை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் உறவினர்கள் இணைந்து நேற்று அந்த பகுதி முழுவதும் தேடினர். ஆனால் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
கரை ஒதுங்கிய சிறுவனின் உடல்