தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் - Bakrid festival celebration

தூத்துக்குடியில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தில் உலக மக்கள் கரோனாவிலிருந்து விடுபட சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

By

Published : Jul 21, 2021, 2:36 PM IST

தூத்துக்குடி: இஸ்லாமிய மக்களின் முக்கிய திருநாளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று (ஜூலை 21) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி காயல்பட்டினம், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசலில் காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அரசு விதித்த கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி ஏராளமான இஸ்லாமியர் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

மாவட்டத்தில் உள்ள பழமையான ஜாமியா பள்ளிவாசலில், உலக மக்கள் அனைவரும் கரோனா நோய்த் தொற்றுலிருந்து விடுபடவும் உலக அமைதி மற்றும் சகோதரத்துவத்தை பேணிக்காக்கவும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதையும் படிங்க: கோவையில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை

ABOUT THE AUTHOR

...view details