தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூனைக்குட்டிக்கு பாலூட்டும் நாய் : ஒரு அதிசய சம்பவம்!! - The video footage went viral on social media

தூத்துக்குடி அருகே பூனைக்குட்டி ஒன்று நாயிடம் பால் அருந்தும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பூனைக்குட்டிக்கு பாலூட்டிய நாய்
பூனைக்குட்டிக்கு பாலூட்டிய நாய்

By

Published : Oct 22, 2022, 4:27 PM IST

தூத்துக்குடி:விளாத்திகுளம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்த மயில் என்பவர் வளர்த்து வந்த ஜிம்மி என்ற பெண் நாய் சில மாதங்களுக்கு முன்பு ஒரு குட்டி ஈன்றுள்ளது. அந்த குட்டி நாய் பிறந்த சில தினங்களில் இறந்த நிலையில், பக்கத்து தெருவில் உள்ள ஒரு பூனைக் குட்டியை எடுத்து வீட்டிற்கு கொண்டுவந்து வளர்த்துள்ளார்.

இந்நிலையில், குட்டியை இழந்த பெண் நாய் புதிதாக வந்த பூனைக்குட்டிக்கு தான்பெற்ற குட்டி போல், பால் கொடுத்து வருகிறது. மேலும், இந்த ஜிம்மி என்ற நாய் அப்பகுதியில் உள்ளவர்களிடம் மிகவும் அன்பாகப் பழகும் என்று கூறப்படுகிறது.

பூனைக்குட்டிக்கு பாலூட்டும் நாய்

இதையும் படிங்க:தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details