இன்னும் நீங்காத கருணாநிதி பெயர்! - DMk and ADMK figher in bank election
திருவாரூர்: கமலாம்பிகா கூட்டுறவு வங்கி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பெயர் இன்னும் நீக்கப்படாமல் இருக்கிறது.

triuvarur
திருவாரூர் நகரில் கமலாம்பிகா கூட்டுறவு வங்கி நிர்வாக குழு தேர்தல் இன்று காலை முதல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக என இருமுனைப் போட்டி நிலவியது. தேர்தலில் மொத்தம் 45 ஆயிரம் உறுப்பினர்களில் 15 ஆயிரம் உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள். மேலும், வாக்காளர் பட்டியலில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருந்தது.
திமுகவினரை அதிமுகவினர் தாக்குதல்