தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25ஆவது வெள்ளி விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் இணைந்து கூத்தாநல்லூர் அருகே உள்ள அத்திகடையில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.
தமுமுக வெள்ளி விழா - கூத்தாநல்லூரில் ரத்த தான முகாம் - Thiruvarur koothanallur
திருவாரூர்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கூத்தாநல்லூரில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.
TMMK silver jubilee blood donate camp
இந்த முகாமில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.