திருவாரூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் சுமார் மூன்று லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி உள்ளிட்ட நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக மழையுடன் கூடிய பனிப்பொழிவும் பெய்துவருவதால் நெல்லின் ஈரப்பதம் 20 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளது.