திமுக, கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி , வர்த்தக சங்கத்தினர் அனைத்து சேவை சங்கத்தினர் உள்ளிட்ட 300க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.
பேராசிரியர் அன்பழகன் மறைவு: அமைதி ஊர்வலம் - அமைதி ஊர்வலம்
திருவாரூர்: பேராசிரியர் க.அன்பழகன் மறைவையொட்டி மன்னார்குடியில், நினைவு அஞ்சலி அமைதி ஊர்வலமாக நடைபெற்றது.
ஊர்வலத்தில் கலந்துக்கொண்டோர்
தொடர்ந்து, பெரியார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த பேரசிரியர் அன்பழகன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, இந்த அமைதி பேரணி நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி பந்தலடி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர்.
இதையும் படிங்க:‘இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் என்ன சிக்கல்?’ - ஹெச். ராஜா பதில்