தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு - Electric shack

திருவாரூர்: வலங்கைமான் அருகே மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கி கட்டட கூலி தொழிலாளி உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி கட்டட கூலி தொழிலாளி உயிரிழப்பு

By

Published : Jun 10, 2021, 4:41 PM IST

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி, சிவன் கோயில் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (45) கட்டட பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஆலங்குடி அருகே உள்ள, பூனாயிருப்பு கிராம சன்னதி பகுதியில் அரசு தொகுப்பு வீட்டின், கட்டடத்தில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

மின்சாரம் தாக்கி கட்டட கூலி தொழிலாளி உயிரிழப்பு
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கோபாலகிருஷ்ணன், தூக்கி வீசிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details